|
வவுனியா பாலமோட்டையில் மோதல் : 4 படையினர் பலி 9 பேர் காயம். |
|
|
|
Tuesday, 10 June 2008 |
|
வவுனியா பாலமோட்டைப் பகுதி ஊடாக இன்று அதிகாலை 6.00 மணியளவில் ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைகளை கைப்பற்றும் நோக்கில் நகர்வை மேற்கொண்டனர்.
இந்த நகர்விற்கு எதிராக விடுதலைப்புலிகள் முறியடிப்புத் தாக்குதலைத் தொடுத்தனர். இதில் 4 படையினர் கொல்லப்பட்டதுடன் 9 படையினர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சமர் காலை 6.00மணியிலிருந்து 5.30 மணிவரை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|