பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மட்டக்களப்பில் பெருமளவு சிறார்கள் கூலித்தொழிலில் ஈடுபடும் அவலம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 12 June 2008

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறார்கள் பாடசாலைக்கு சென்று கல்வி பெறாமல் கூலித் தொழில்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது

இம்மாவட்டத்தில் சகல தமிழ் முஸ்லீம் பிரதேசங்களிலும் இந்த நிலமை காணப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏறாவூர் நகரில் மாத்திரம் பாடசாலைகளில் படிக்கவேண்டிய 250 சிறுவர்கள் வெவ்வேறு இடங்களில் கூலித் தொழில் புரிவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை முழு நாட்டிலும் 15 வயதிற்குட்பட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட சிறார்கள் கடைகள் தங்ககங்களில் பணிபுரிவதாகவும் இதில் 70 வீதமான சிறார்கள் வீட்டு வேலைகளுக்கே அமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டட நிர்மானம், ஆடைத்தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என்பவற்றிலும் இவர்கள் பணி புரிகின்றனர். வேலை செய்யும் 66சதவீத ஆண் பிள்ளைகளும் 34 சதவீத பெண் பிள்ளைகளும் பாடசாலை செல்வதில்லை. சில சிறார்கள் தெருக்களில் பிச்சை எடுத்து வருவதாகவும் தெரிய வருகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..