பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தேவன்பிட்டி குடியிருப்புக்கள் மீது உலங்கு வானூர்தி தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 12 June 2008

மன்னார் தேவன்பிட்டி கடற்கரையை அண்மித்த மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து நேற்று காலை சிறிலங்கா வான்படை உலங்கு வானூர்திகள் தாக்குதலை நடத்தின.

இதனால் தேவன்பிட்டி மீனவர்களது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அதிகாலை 5.30 மணியளவில் தாக்குதலை நடத்தியதால் தொழிலுக்குச் சென்றவர்கள் தமது தொழில் உபகரணங்களை விட்டு கரை சேர்ந்தனர். மக்கள் பாதுகாப்புத் தேடி ஓடியதால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல்களினால் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..