பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வடக்கு நோக்கிய யுத்தத்தில் இறுதி இலக்கை அடைய இன்னும் 21 கிலோ மீற்றர்கள் உள்ளன - சரத்பொன்சேகா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 12 June 2008

சிறீலங்காப் படையினர் கிழக்கை மீட்டது போல் வடக்கையும் மீட்பர் என சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிங்கள நாளேடான தினமின செய்தி நாளேட்டுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவை மீட்பதற்கு பல முனைகளில் சிறீலங்காப் படையினரின் 56,57,58,59 வது படைப்பிரிவுகளும் அதிரடிப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். படையினர் தமது இறுதி இலக்கை எட்ட இன்றும 21 கிலோ மீற்றர்கள் இருக்கின்றன. இதுவரை விடுதலைப் புலிகளின் ஒன்று தொடக்கம் நான்கு முகாங்களை படையினர் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்குகுழியில் பதுங்கியிருக்கிறார். சிறீலங்காப் படையினர் பல நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களைக் கைப்பற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிப்போம். கிழக்கை கைப்பற்றியது போன்று வடக்கையும் சிறீலங்காப் படையினர் வெற்றிகரமாக மீட்பர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..