பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மே மாதம் 68 பொதுமக்கள் படுகொலை - 44 பேர் கடத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 13 June 2008

இவ்வருடம் மே மாதத்தில் தமிழர் தாயகத்தில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டு்ளதாகவும், 44 பேர் காணாமல் போயிருப்பதாகவும், தமிழீழ சமாதான செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியிலேயே அதிகளவு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறீலங்கா படையினரது ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொள்ளும் கிளைமோர் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்களில் இந்த மக்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பல சிறுவர்களும் அடங்குகின்றனர்.

யாழ் குடாநாட்டில் மண்டைதீவுக்கு அருகிலுள்ள சிறுதீவில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் படையினர் மேற்கொண்ட எறிகணையில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த விபரமும் விடுதலைப் புலிகளின் அறிக்கையிள் உள்ளடக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..