பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பிரித்தானிய உயர்ஸ்தானிகரகப் பாதுகாப்பு அலுவலகம் மூடப்படவுள்ளது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 15 June 2008

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்புப் பிரிவு விரைவில் மூடப்படவுள்ளது. எனினும் இலங்கையுடனான பாதுகாப்புத் தொடர்பான உறவுகள் தொடர்ந்தும் வதிவிட அலுவலகம் இல்லாமலேயே தொடரும் எனப் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

அதிக செலவீனத்தைக் கருத்திற்கொண்டே பிரித்தானியா, கொழும்பில் உள்ள பாதுகாப்பு அலுவலகத்தை மூடத் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் விசா அலுவலகமும் அண்மைக் காலம் முதல் இந்தியா; சென்னை நகருக்கு மாற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..