|
மன்னரில் புலிகளின் மோட்டார் தாக்குதலில் 3 படையினர் பலி! 4 படையினர் காயம் |
|
|
|
Wednesday, 18 June 2008 |
|
மன்னார் களமுனைகளில் பெரியமடு, காயமோட்டை, ஆண்டான்குளம், நாவற்குளம் ஆகிய பகுதிகளில் சிறீலங்காப் படைகளின் நிலைகளை இலக்கு வைத்து மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.
காயமோட்டைப் பகுதியில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்டு மோட்டார் எறிகணைத் தாக்குதல்களில் மூன்று சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரியமடு, காயமோட்டை, ஆண்டான்குளம், மற்றும் நாவற்குளம் பகுதியில் நடத்தப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதில் நான்கு படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது.
நெருடல் இணையம்
|