பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பொதுமன்னிப்பு காலத்தில் மீளத்திரும்பாத 12 ஆயிரம் பேரை கைதுசெய்ய நடவடிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 21 June 2008

பொதுமன்னிப்பு காலத்தில் பணிகளுக்கு திரும்பாத சுமார் 12 ஆயிரம் இராணுவத்தினரை கைதுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர்  உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த மேமாதம் 2 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை 23 படையில் இருந்து தப்பிசென்றவர்களுக்கு மீளத்திரும்ப கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் உரிய பலன் கிடைக்கவில்லை என இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டார். 2003 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் சுமார் 51 ஆயிரம் பேர் இராணுவத்தில் தப்பிச்சென்றதாக மதிப்பிடப்பட்டிருந்தது


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..