பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா ஐ.தே.கவின் பாதுகாப்புப் பேச்சாளராக நியமனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 23 June 2008

ஐக்கிய தேசியக் கட்சியின் பாதுகாப்புப் பேச்சாளராக மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் யுத்தத்தின் உண்மையான நிலைமை தொடர்பாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் ஊடகவியலாளர்கள் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுடன் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவிற்கு நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..