|
சிகிச்சை பெற்று வந்த படைச்சிப்பாய் மரணம் |
|
|
|
Sunday, 22 June 2008 |
|
மன்னார் அடம்பன் மோதலில் படுகாயமடைந்த படைச்சிப்பாய் நேற்று கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
16 ஆம் திகதி அடம்பனில் நடந்த மோதலில் படுகாயமடைந்த இவரை அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் 19 ஆம் திகதி கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் சிகிச்சை பயன்இன்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருடல் இணையம்
|