|
ஒலிக்கண்ணிவெடி வெடித்ததில் இரத்மலான விமான நிலையத்தில் பரபரப்பு |
|
|
|
Monday, 23 June 2008 |
|
இன்று காலை இரம்மலான விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட ஒலிக்கண்ணிவெடியில் கட்டாக்காலி விலங்கு ஒன்று சிக்கியதால் பெரும் சத்தத்துடன் வெடியோசை உணரப்பட்டது.
இதனையடுத்து காவலர்கள் பெரும் பதற்றமடைந்து அங்கும் இங்கும் ஒடியதாகவும் பின்னரே அது விலங்கினால் ஏற்படுத்தப்பட்ட வெடியோசை எனத்தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது
நெருடல் இணையம்
|