பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow பல்கலைக்கழக பிக்குமார் சங்கத்தினரின் மீது கண்ணீர் குண்டுப் பிரயோகம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பல்கலைக்கழக பிக்குமார் சங்கத்தினரின் மீது கண்ணீர் குண்டுப் பிரயோகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 25 June 2008

பல்கலைக்கழகங்களின் பிக்குமார் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டு கலைக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகம் வரையறையின்றி மூடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இப்பேரணி இடம்பெற்றது.

விகாரமாதேவி பூங்கா அருகில் இருந்து ஐனாதிபதி மாளிகை நோக்கியே புறப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியே கண்ணீர்ப் புகை குண்டுகள் பிரயோகிக்கப்பட்டு பேரணி கலைக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..