அம்பாறையில் பொறிவெடியில் சிக்கி இரு சிறப்பு அதிரடிப்படையினர் படுகாயம்
Wednesday, 25 June 2008
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி இரு சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். அம்பாறை கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் உள்ள நேற்று புதன்கிழமை படை நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரே பொறிவெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
நெருடல் இணையம்