பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow பிள்ளையான் குழு ஆயுதங்களுடன் செயற்படுகின்றனர் - கருணா
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பிள்ளையான் குழு ஆயுதங்களுடன் செயற்படுகின்றனர் - கருணா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 11 July 2008

கருணா பிள்ளையான் சமரசம் ஏற்படாத நிலையில் 2000 கருணா கூலிப்படையை அரச காவற்துறையில் இணைக்குமாறு ஜனாதிபதியிடம் கருணா வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயுதப் பயிற்சி பெற்ற தமது அமைப்பின் உறுப்பினர்களை காவற்துறையுடன் இணைத்துக் கொள்ளுமாறும், ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ள தமது அமைப்பினருக்கு இவ்வாறானதொர் பின்னணி அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியது சாலச்சிறந்தது எனவும் கருணா தெரிவித்தாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

இதே வேளை, பிள்ளளையானது ஆதரவாளர்களும் ஆயுதங்களுடன் செயற்பட்டு வருவதாக கருணா அரசிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..