பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow வடக்கு கிழக்கில் நடைமுறையில் உள்ள “பாஸ்” அனுமதி முறை கொழும்பிலும் அமுலாகிறது
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வடக்கு கிழக்கில் நடைமுறையில் உள்ள “பாஸ்” அனுமதி முறை கொழும்பிலும் அமுலாகிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 12 July 2008

எதிர்வரும் சார்க் மாநாட்டின் பாதுகாப்பைக் கருதி  கொழும்பி;ன் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்கும் ஆட்கள் மற்றும் வாகனங்களுக்கு விசேட பாஸ் அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பாஸ் முறை  எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரையில் செல்லுபடியாகும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த “பாஸ்”அனுமதி முறை இன்று முதல் கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை காவல்துறை நிலையங்களின் மூலம் விநியோகிக்கப்படவுள்ளன.

இதன்படி இந்த பாஸை வைத்திருப்பவர்கள் மாத்திரமே  கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிக்க முடியும். அத்துடன் வாகனங்களில் குறித்த பாஸை வைத்திருப்பவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..