|
தமிழ்நாடு, மத்திய அரசுகள் துரோகம், நாளை பாரிய போராட்டம் - மங்கையற்செல்வன் |
|
|
|
Saturday, 12 July 2008 |
|
தமிழ்நாடு கடற்றொழிலாளர்களுக்கு தமிழ்நாடு, மத்திய அரசுகள் பாரிய துரோகம் இழைத்து வருவதாக, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் மங்கையர்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா கடற்படையினரால் இரண்டு இளம் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டதுடன். மற்றொரு கடற்றொழிலாளர் படுகாயம் அடைந்துள்ளமை தொடர்பாகவே, அவர் ஐரோப்பிய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இக் கருத்தினை தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|