பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow அம்பாறையில் கிளைமோர்த் தாக்குதல்: மூன்று படையினர் பலி! ஒருவர் காயம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அம்பாறையில் கிளைமோர்த் தாக்குதல்: மூன்று படையினர் பலி! ஒருவர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 14 July 2008

அம்பாறையில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அம்பாறை பொத்துவில் - மொனராகல வீதியில் அமைந்துள்ள செங்காமம் என்ற பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணியளவில் வீதீச் சுற்றுக்காவலில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்தே இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..