பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கிளிநொச்சி நோக்கி இடம்பெயர்ந்துள்ள மக்கள்: குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார் கொட்டும் மழையிலும், ம
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கிளிநொச்சி நோக்கி இடம்பெயர்ந்துள்ள மக்கள்: குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார் கொட்டும் மழையிலும், ம அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 July 2008

சிறீலங்கா படையினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி மேற்கொண்டு வரும் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுகள் காரணமாகப் பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

மன்னாரில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள படையினர், அந்த மாவட்டத்தின் எல்லையாகவுள்ள முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை நோக்கித் தொடாச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதனால் கிளிநொச்சி நோக்கி இடம்பெயர்ந்துள்ள மக்கள் மரங்களின் கீழ் தங்கியுள்ளனர்.

நேற்றுப் பெய்த கடுமையான, மழையின் மத்தியிலும் பல்வேறு சிரமங்களுடன் இந்த மக்கள் மரங்களின் கீழேயே தங்கியுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..