பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow தமது அணியினரைப் படைகளில் இணைத்துக் கொள்ளுமாறு கருணா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமது அணியினரைப் படைகளில் இணைத்துக் கொள்ளுமாறு கருணா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 26 July 2008

தமது அணியில் உள்ள சுமார் ஆயிரம் உறுப்பினர்களை அரசாங்கத்தின் காவல்துறையிலும் படையிலும் சேர்த்துக் கொள்ளவேண்டும் எனத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் தமது கட்சி  பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்ப்பார்ப்பதாகத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

சுமார் ஆயிரத்து ஐநூறு என்ற எண்ணிக்கையிலான தமது உறுப்பினர்களைப் படைகளில் இணைத்துக் கொள்ளுமாறு கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது உறுப்பினர்களை முதலில் கிராம மட்ட சிவில் பாதுகாப்புப் பிரிவுக்குள் இணைத்துப்   பின்னர் காவல்துறையிலும் படையிலும் இணைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..