|
சிறீலங்காவிற்கு யப்பான் இரகசிய படைத்துறை உதவி! |
|
|
|
Saturday, 26 July 2008 |
|
சிறீலங்கா அரசுக்கு யப்பான் அரசாங்கம் இரகசிய படைத்துறை உதவிகளை புரிகின்றமை தெரிய வந்துள்ளது.தற்பொழுது கொழும்பிலுள்ள யப்பானிய அரசாங்க குழுவொன்று, சிறீலங்கா படையினருக்கு அவசர சிகிச்சை ஊர்திகள், மற்றும் பல மருந்துப் பொருள்களை வழங்கவுள்ளனர்.
மேலும் யப்பான் அரசாங்கம் படைத்துறை உபகரணங்களை வழங்க இருப்பதாகவும் தெரியவருகின்றது.
நெருடல் இணையம்
|