பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow யால வன சரணாலயப் பகுதியில் தப்பியோடிய 6 படையினர் கைது
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யால வன சரணாலயப் பகுதியில் தப்பியோடிய 6 படையினர் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 28 July 2008

யால வன சரணாலயப் பகுதியில் சிறீலங்கர் படையினர் 6 பேரை வன பரிபாலன அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 சிறீலங்காப் படையினரும் படையில் இருந்து தப்பியோடிவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏனைய சுடுகலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தல கதிர்காமப் பகுதியில் விடுதலைப் புலிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் அப்பகுதிகளுக்கு சிறீலங்காப் படையினரின் பிரசன்னம் இருக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..