பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: ஐந்து படையினர் பலி- ஏழு பேர் படுகாயம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: ஐந்து படையினர் பலி- ஏழு பேர் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 July 2008

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டைப் பகுதி ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாலமோட்டைப் பகுதி ஊடாக இன்று திங்கட்கிழமை மாலை 3:35 மணியளவில் சிறிலங்காப் படையினரின் பின்தளங்களிலிருந்து ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை மாலை 4:45 மணிவரை நடத்தி படையினரை அவர்களின் பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர்.

இதில், ஐந்து படையினர் கொல்லப்பட்டனர். ஏழு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..