பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow யாழ். காங்கேசன்துறையில் கப்பலில் இறக்கும் உணவுப் பொருட்கள் படையினரால் சூறையாடப்படுகின்றன.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யாழ். காங்கேசன்துறையில் கப்பலில் இறக்கும் உணவுப் பொருட்கள் படையினரால் சூறையாடப்படுகின்றன. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 28 July 2008

கப்பல் மூலம் யாழ் குடாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள்,  காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்துப் படையினரால் சூறையாடப்பட்டு வருகின்றன.

"பால",   "றுகுணு",  "வின்ரன்" போன்ற கப்பல்களில் யாழ் குடாநாட்டிற்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக இலங்கை  அரசாங்கம் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றது.


இவ்வாறு  அனுப்பப்பட்ட கப்பல்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்கப்பட்டும் உணவுப் பொருட்கள், படையினரால் சூறையாடப்படுகின்றன.

இதனை விட, உணவுக் கப்பல்களில் இலங்கைப் படையினருக்கான சீருடைகளும் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..