|
களமுனைகளில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு தொடரும் மாணவர்களின் குருதிக்கொடை |
|
|
|
Saturday, 02 August 2008 |
|
களமுனைகளில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு குருதிக்கொடை வழங்கும் நடவடிக்கையினை வன்னியிலுள்ள பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த இரு தினங்களில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முரசுமோட்டை முருகானந்தா மகாவித்தியாலயம் கண்டாவளை மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட உயர்வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் குருதிக்கொடை வழங்கியுள்ளனர்.
நெருடல் இணையம்
|