பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow யுத்த முன்னெடுப்பால் 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்வு - கிளிநொச்சி அரசாங்க அதிபர்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யுத்த முன்னெடுப்பால் 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்வு - கிளிநொச்சி அரசாங்க அதிபர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 02 August 2008

மன்னார் பகுதியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகள் காரணமாக 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்திலிருந்து 7500 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மல்லாவி துணுக்காய் பகதியிலிருந்து 1500 குடும்பங்கள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி நோக்கி பாதுகாப்பு இடங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..