பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பாலமோட்டையில் முறியடிப்புத் தாக்குதல்: ஒன்பது படையினர் பலி- 11 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டையில் முன்நகர்வை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலமோட்டையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

இன்று பிற்பகல் வரையிலான தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர்.

மோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..