பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

நீர்கொழும்பில் 61 தமிழர்கள் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

நீர்கொழும்பில் நேற்று முன்தினம் நேற்று அதிகாலை வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 61 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு நகரம் உட்பட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். நீர்கொழும்பின் முத்துமாரியம்மன் வீதி அரசப்பா வீதி, தலுப்பத்தே பல்லேசேன வீதி ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் வடக்குகிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்களின் தகவல்படி, பல வருடங்களாக நீர்கொழும்பில் வசித்தவர்களும் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..