பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow யுத்த முன்னெடுப்பால் வன்னியில் சுமார் 57 ஆயிரம் பேர் நிர்க்கதி - ஐக்கிய நாடுகள் சபை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யுத்த முன்னெடுப்பால் வன்னியில் சுமார் 57 ஆயிரம் பேர் நிர்க்கதி - ஐக்கிய நாடுகள் சபை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 04 August 2008

சிறி லங்கா படையினருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மக்களுக்கான மனிதாபிமான உதவிகள், சேவைகள் மற்றும் உணவு மற்றும் பொருட்கள் விநியோகத்தில் பாரிய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமையம் தெரிவித்துள்ளது.

நடந்துவரும் யுத்தம் காரணமாக தற்பேவாது இடம்பெயர்ந்துவரும் மக்களுடன், எற்கனவே நலன்புரி நிலையங்கள் மற்றும் முகாம்களில் உள்ளவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த ஜூலை மாத இறுதி வரை வன்னியில் சுமார் 57 ஆயிரம் பேர் நிர்க்கதி ஆகியுள்ளதாகவும், எனினும் தங்காளால் இயன்ற உதவிகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின், இலங்கைக்கான பேச்சாளர் கோடன் வெய்ஸ் குறிப்பிட்டுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..