|
மன்னாரில் எம் ஐ 17 ரக உலங்குவானூர்தி அவசர தரையிறக்கம் |
|
|
|
Wednesday, 06 August 2008 |
|
இலங்கை வான்படையின் எம்.ஐ-17 ரக துருப்புக்காவி உலங்குவானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மன்னாரில் அவசரமாகத் நேற்று தரையிறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புத்துறையினர்
தகவல் வெளியிட்டுள்ளனர்.
மன்னாரில் உள்ள இலங்கைக் கடற்படையினரின் முகாம் நோக்கி நேற்று புதன்கிழமை பிற்பகல் பறந்து கொண்டிருந்த இலங்கை வான்படையின் எம்.ஐ. -17 ரக உலங்குவானூர்தி திடீரெனப் பறக்கமுடியாத நிலை ஏற்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்று இலங்கை விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|