பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow வன்னியில் உள்ள கல்விப் பொதுத் தராத உயர்தர பரீட்சைக்கான மாணவர்களின் நிர்க்கதி நிலை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வன்னியில் உள்ள கல்விப் பொதுத் தராத உயர்தர பரீட்சைக்கான மாணவர்களின் நிர்க்கதி நிலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 06 August 2008

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ளபோதும் வன்னியில் படையினரின் தாக்குதல்கள் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பாடசாலைகளில் தாக்குதல்கள் காரணமாகப் பரீட்சை மையங்களும் அமைக்கப்படவில்லை.

வன்னியில் இலங்கை வான்படை மற்றும் தரைப்படையினரின் தாக்குதல்கள் காரணமாகக் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தைக் கொண்டுள்ள 55 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

நெடுங்கேணி,  கனகராயன்குளம் ஆகிய பரீட்சை நிலையங்கள் படையினரின் தாக்குதல்கள் காரணமாக அமைக்கப்படவில்லை.

இதேவேளை வன்னிக்கான தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளமையால் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பாக உரிய சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..