பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தமிழீழத்தை வென்றெடுக்கும் நாள் தொலைவில் இல்லை – பா.நடேசன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 08 August 2008

தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக ஈழத்தை மீட்டெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என  அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெற்றியடைவுறும் தருணம் தொலைவில் இல்லை எனவும் நடேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 இலங்கை அரச படையினர் அடைந்துள்ள வெற்றி குறித்துச் சர்வதேச தமிழர் சமூகம் விரக்தியடைந்துள்ளமையை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் வெகுவிரையில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைக் குவிப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..