பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow மட்டக்களப்பில் இருகிளைமோர் தாக்குதல்: 10 விசேட அதிரடிப்படையினர் பலி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மட்டக்களப்பில் இருகிளைமோர் தாக்குதல்: 10 விசேட அதிரடிப்படையினர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 09 August 2008

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தரவைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை
(08-08-2008) அன்று காலை 10 மணிக்கும் மதியம் 12மணிக்குமிடைப்பட்ட நேரத்தில் சிறிலங்கா படையினரக்கு எதிராக நடைபெற்ற இருவேறு கிளைமோர் தாக்குதல் சம்பவங்களில் 10ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இதில் சிலர் காயமடைந்துமுள்ளார்கள். இத்தாக்குதலில் காயமடைந்தவர்களை அங்கு விரைந்த விமானப்படையினரின் உலங்கு வானூர்தி ஏற்றிச் சென்றுள்ளது. இச்சம்பவத்தினை அங்குள்ள விடுதலைப்புலிகளும் உறுதி செய்திருக்கின்றார்கள். தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற பகுதி ஏற்கனவே விடுதலைப்புலிகளிடமிருந்து அரசபடை மீட்டுவிட்டதாக அரசு கூறிய பிரதேசம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..