பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது மின்னல் வேக தாக்குதல்: உயரதிகாரி உட்பட மூவர் பலி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது மின்னல் வேக தாக்குதல்: உயரதிகாரி உட்பட மூவர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 12 August 2008

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மின்னல் வேக அதிரடித் தாக்குதலில் உயரதிகாரி உட்பட படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கஞ்சிக்குடிச்சாறு வேப்பையடி சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறப்பு  அதிரடிப்படையினர் மீது இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் விடுதலைப் புலிகள் மின்னல் வேக அதிரடித் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் நிமால் லுக்கே எனும் உயரதிகாரி உட்பட அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..