பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவினரால் ஈபிடிபியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை !! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 15 August 2008

nerudal_appas_epdpமட்டக்களப்பில் சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் ஆயுததாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடியில் இன்று முற்பகல் 11.45 மணியளவில் துணை இராணுவக்குழுவான ஈபிடிபி குழுவின் ஆயுததாரி ஒருவரே இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் அப்பாஸ் என அழைக்கப்படும் 28 அகவையுடைய ஆறுமுகம் வரதராஜன் என ஈபிடிபியினர் அறிவித்துள்ளனர். காத்தான்குடியில் அமைந்துள்ள ஈபிடிபி அலுவலகத்திலிருந்து நாவற்குடா நோக்கிச் சென்ற போதே குறித்த ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..