பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வடமராட்சியில் புலிகளின் கொமாண்டோத் தாக்குதலில் படையினர் இருவர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 August 2008

யாழ். வடமராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கலிகைப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலிலேயே இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..