பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கொழும்பு மாதம்பிட்டியில் வெடிப்பொருட்கள் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 25 August 2008

கொழும்பு மாதம்பிட்டிப் பகுதியிலுள்ள ஹேனமுல்ல வீடமைப்புத் திட்டத்திலுள்ள அநாதரவான வீடொன்றிலிருந்து சீ4 வகையை சேர்ந்த சுமார் 8 கிலோகிராம் வெடிபொருட்களைக் கிராண்ட்பாஸ் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அநாதரவான வீட்டை அண்மித்த பகுதியில் சிலர் நடமாடியதாகக் கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்தே அப்பகுதியில் சோதனையை மேற்கொண்டு இந்த  வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் 8 கிலோகிராம் நிறையை கொண்ட சீ4 வகையை சார்ந்த வெடிபொருட்கள்,டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிப்பொருட்களை வெடிக்கவைப்பதற்கான வயர்கள் என்பனவும் அடங்குகின்றன.

 பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..