பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

உணவு விஷமானதில் 212 படையினர் ஆஸ்பத்திரியில் அனுமதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 August 2008

தெஹியத்கண்டிய இராணுவ பயிற்சி முகாமைச் சேர்ந்த படையினர் 212 பேர் உணவு விஷமா னதால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாப்பிட்ட உணவில் வைக்க ப்பட்டிருந்த மீன் விஷமானதால் இவர்கள் நோய் வாய்க்குட்பட்டுள்ளனர் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயக்கம், வாய்ந்தி, உடம்பு எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட படையினர் உடனடியாக தெஹியத்கண்டிய மற்றும் அதற்கு அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் தெஹியத்கண்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..