பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிங்களப் படையினரது 19 உடலங்களை கிளிநொச்சி மக்கள் பார்வையிடுகின்றனர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 03 September 2008

வன்னி களமுனைகளில் கைப்பற்றப்பட்ட சிறீலங்கா படையினரது 19 உடலங்களை மக்கள் தற்பொழுது பார்வையிட்டு வருவதாக, எமது கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற மோதல்களில் நாச்சிக்குடா, மற்றும் வன்னேரிக்குளம் 8ஆம் கட்டை பிரதேசங்களில் இந்த உடலங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.


 

இன்று அல்லது நாளை இந்த உடலங்கள் செஞ்சிலுவை அனைத்துலக சங்கம் ஊடாக சிறீலங்கா படையினரிடம் கையளிப்படவுள்ளன.


 

கிளிநொச்சி நாச்சிக்குடா, வன்னேரிக்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் மொத்தம் 75 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 100 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

படையினரது 19 உடலங்களும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு 

 



 


 


 


 


 



 

படங்கள் - ஐரோப்பிய தொலைக்காட்சியின் கிளிநொச்சி செய்தியாளர்


 


 


 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..