பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

Jyllandposten பத்திரிகைக்கு எதிராக 3500 முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 17 October 2005
கடந்த வாரம் மேற்படி பத்திரிகையில் முகமது அவர்கள் எப்படியான தோற்றம் கொண்டு இருந்திருப்பார் என வெளியிடப்பட்ட வரைபடங்கள் தொடர்பாக முஸ்லீம் மக்கள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்தது வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை தலைநகர மத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் 3500 பேர் கலந்து கொண்டனர். Jyllandposten பத்திரிகைக்கு சில நாட்களாக தொலைபேசி;, மின்னஞ்சல்கள் மூலமாக மிரட்டலகள் விடுவிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பத்திரிகை நிறுவனம், ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியுடன் தனது அலுவலகங்களுக்கான பாதுகாப்பை மேற்கொண்டுள்ளது. ஊர்வலம் அமைதியாக நடைபெற்ற போதிலும் Nørrebro பகுதியில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..