பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மணலாற்றில் முன்னகர்வு முறியடிப்பு: உடலம் ஒன்று புலிகளால் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 03 September 2008

மணலாற்றில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.  இத்தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது படையினர் ஒருவரின் சடலமும் படைக்கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

மணலாறு சிலோன்தியேட்டர் பகுதி ஊடாக நேற்றுப் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரை படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர். புலிகளில் பலத்த எதிர்த் தாக்குதல்களை அடுத்து படையினர் முன்னர்வுகளைக் கைவிட்டு விட்டு தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..