பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

திருமலை பேராறு வனப்பகுதியில் மோதல்கள்: வான்படையினர் ஒருவர் பலி! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 06 September 2008

திருகோணமலையில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை பேராறு வனப் பகுதியில் சிறீலங்கா வான்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

பேராறு வனப் பகுதி ஊடாக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று நகர்ந்துகொண்டிருந்த போதே அவர்களை இந்த மோதல்கள் வெடித்துள்ளன. இந்த மோதலில் சிறீலங்கா வான்படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..