பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

திருமலையில் புலிகளால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் சேதமடைந்து காணப்படும் கட்டடம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 08 September 2008

விடுதலைப் புலிகளின் வான்புலிகள் வெற்றிகரமாக நடத்திய 6வது தாக்குதலில் திருகோணமலை கடற்படைத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

வான்புலிகளால் வீசப்பட்ட நான்கு குண்டுகளில் மூன்று குண்டுகள் குறித் இலக்குகள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன. படையினருக்கு பலத் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளதை கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டேரைம் ஆங்கில நாளேட்டில் கடந்த வாரம் வெளிவந்த புகைப்படம் உறுதி செய்துள்ளது. வான்தாக்குதலில் நான்கு வான்படையினர் கொல்லப்பட்டும் மேலும் 35 படையினர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..