|
155 படையினர் பலி, 983 படையினர் காயம் - படைத்தரப்பு |
|
|
|
Tuesday, 09 September 2008 |
|
சிறீலங்கா படைகள் தரப்பில் கடந்த மாதம் 155 பேர் பலியாகி இருப்பதாக, சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்
கடந்த மாதம் தமது தரப்பில் மேலும் 983 படையினர் காயமடைந்திரப்பதாகவும் சிறீலங்கா பிரதமர் கூறினார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றபோது இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நெருடல் இணையம்
|