|
இலங்கை தூதுவர் டென்மார்க் மகாராணிக்கு மலர் கொத்தை கொடுத்து வாழ்த்து தொவித்தார் |
|
|
|
Tuesday, 18 October 2005 |
|
12ஆம் தேதி அக்டோபர் மாதம் டென்மார்க் மாகாராணியாருக்கு இலங்கையின் சார்பில் இலங்கைகான தூதுவர் சுவிடனில் இருந்து டென்மார்கிற்கு ராஜாங்கவிடயமாக வருகை தந்துள்ளார், இவர் டென்மார்க் அரசுடனும், தனது நாட்டின் அபிவிருத்தி சம்மந்தமாகவும் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது என நம்பப்படுகிறது. இவ்விஜயத்தின்போது டென்மார்க்கில் பல முக்கிய பிரமுகர்களையும் சினேகிதபூர்வமாக சந்தித்து பேசியுள்ளனர்.
Mukunthan
|