பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிறீலங்கா வான்படையினரின் ஆழில்லா வேவு வானூர்தி அவசரமாகத் தரையிறக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 11 September 2008

தாயத்தில் வண்டு என அழைக்கப்படும் சிறீலங்கா வான்படையினருக்குச் சொந்தமான ஆழில்லா வேவு வானூர்தி இயந்திரக் கோளாறு காரமாக கட்டுப்பாட்டுத் தளமான அநுராதபுர வான்படைத் தளத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

வன்னிப் பிரதேசங்களில் இரவு பகலாக பல மணி நேரம் வானில் பறந்தபடி இலக்குகளை துல்லிமாக இனம் காணக்கூடியது. இந்த வானூர்திகள் மூலம் ஆழ்கூறுகளை அளவீடு செய்து சிறீலங்கா வான்படையினர் வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..