பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வவுணதீவில் பொதுமக்களிடம் சிறிலங்கா இராணுவத்தினரும், துணைக்குழுவினரும் கொள்ளை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 11 September 2008

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுணதீவு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரும் பொதுமக்களை அச்சுறுத்தி கொள்ளையடித்து வருகின்றனர்.

வவுணதீவு பிரதேசத்துக்கு உட்பட்ட விளாவெட்டுவான், ஈச்சந்தீவு, நாவற்காடு, கன்னங்குடா ஆகிய கிராமங்களில் அண்மைக்காலமாக இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றன.

இராணுவத்தினரும் துணை இராணுவக்குழுவினரும் பொதுமக்களை ஆயுதமுனையியில் குறிப்பாக பகலில் வீட்டில் இருக்கும் பெண்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தினை ஆயுதமுனையில் மிரட்டி கொள்ளையடித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தினால் அச்சமடைந்த நிலையில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாகவும், இது தொடர்பில் படைத்தரப்பிடம் முறையிட்ட போதும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..