|
மாத்தறையில் சிங்களவர்கள் – முஸ்லீம்கள் மோதல் |
|
|
|
Tuesday, 23 September 2008 |
|
மாத்தறையில் சிங்களவர்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் இரவு மோதல் இடம்பெற்றதையடுத்து பாரிய முறுகல் நிலை தோன்றியுள்ளது.
நேற்று முன்திம் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் முஸ்லீம் மக்களிற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும், 6 கடைகளும், பள்ளிவாசல் ஒன்றும் சிங்கள காடையர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.
நெருடல் இணையம்
|