பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மட்டக்களப்பில் பூரண கர்த்தால் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 24 September 2008

மட்டக்களப்பில் இன்று பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படுவதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  தமிழ் மக்கள் ஒன்றியம் இந்த ஹர்த்தாலுக்கான  அழைப்பை விடுத்துள்ளது.

கடந்த வியாழக்கிமை (செப்18) ஆரையம்பதியிலிருந்து காத்தான்குடிப் பிரதேசத்திற்குச் சென்ற இரண்டு தமிழ் இளைஞர்கள் காத்தான்குடிப் பிரதேசத்தில் வைத்து காணாமல் போனதையடுத்து

அவர்களை விடுவிக்குமாறு கோரி இன்று பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு பாடசாலை மற்றும் போக்குவரத்துக்களை ஸ்தம்பிதமடையச் செய்யுமாறும் கோரப்பட்டது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..