பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வாளைச்சேனை கிண்ணியடியில் 40 இளைஞர்கள் படையினரால் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 24 September 2008

மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி பகுதியில் இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின்; போது 40 பேர் சந்தேகத்தில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை அதிகாலை 6.00 மணி தொடக்கம் முற்பகல் 11.00 மணிவரை இராணுவம், காவல்துறையினர் கூட்டாக மேற்கொண்ட  தேடுதலில் இப்பகுதி இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர்  பொருட்களையும் கடுமையான சோதனையிட்டதுடன்  வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது காலை வேளையில் வேலைக்கும், பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் வெளியில்  செல்லயிருந்த சுமார் 40 இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் வாழைச்சேனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..