|
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் பலி: மூவர் காயம் |
|
|
|
Thursday, 25 September 2008 |
|
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் புதன்கிழமை காலை 11.30 மணியளவில் தேடுதல் நடவடிக்கiயில் ஈடுபட்ட சிறீலங்கா சிறப்பு படையினர் விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கியுள்ளனர்.
இதில் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
எனினும் விடுதலைப்புலிகள் வெளியிட்ட இத்தாக்குதல் தொடர்பில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் எதுவித தகவலும் வெளியிடவில்லை.
நெருடல் இணையம்
|